- இதன் விபரம் பின்வருமாறு:
நிறுவனம்: சிண்டிகேட் வங்கி
பணி: சிறப்பு அதிகாரி
பணியிடம்: பெங்களூரு
காலி பணியிடங்கள்: 129
- காலி பணியிடங்கள் விவரம்:
மூத்த மேலாளர் – 5
மேலாளர் – 50
மேலாளர் (சட்டம்) – 41
மேலாளர் (கணக்கு) – 3
பாதுகாப்பு அதிகாரி – 30
மொத்தம்- 129
- கல்வி தகுதி:
பணிக்கு ஏற்றவாறு வெவ்வேறு கல்வி தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- வயது வரம்பு: பணியிடம் பொறுத்து 25 முதல் 45 வரை நியமிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகை உண்டு.
- சம்பளம்: