17ஆவது மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தமிழ்நாடு, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான 95 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்களிப்பு - தேர்தல் 2019
பெங்களூரு: பெங்களூரு மக்களவைத் தொகுதி சுயேட்சை வேட்பாளரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் வாக்களித்தார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்களிப்பு
இதைத்தொடர்ந்து, மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ் அந்த தொகுதிக்கு உட்பட வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Last Updated : Apr 18, 2019, 10:31 AM IST