தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடால்தான் சாதி உள்ளது-பாஜக எம்எல்ஏ பளீர்! - Casteism alive due to reservation, BJP MLA

பாட்னா: எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு இருப்பதால் தான் தற்போது சாதி இருக்கிறது என பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

எஸ்.சி எஸ்.டி இட ஒதுக்கீடால்தான் சாதி உள்ளது-பாஜக எம்எல்ஏ பளீர்!

By

Published : Aug 12, 2019, 11:42 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், பாலியா எம்எல்ஏ சுரேந்திர சிங், சாதியியல் குறித்து சர்ச்சை கருத்தை ஒன்றை கூறியுள்ளார். அதில், தற்போது வரை எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால் தான் சாதி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

முன்னதாக முஸ்லீம்கள் அதிக மனைவிகளை வைத்து கொண்டு, அதிக பிள்ளைகளை பெற்று மிருகம் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என தரங்கெட்ட கருத்தை அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details