இது குறித்து மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி அவரது ட்விட்டரில், "சீனா படை வீரர்களில் ஒருவர்கூட நாட்டுக்குள் நுழையவில்லை என்பதை மத்திய அரசால் உறுதிப்படுத்த முடியுமா?" எனக் கேள்வியெழுப்பி இருந்தார்.
'சீன வீரர்களில் ஒருவர்கூட நாட்டிற்குள் நுழையவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?' - ராகுல் காந்தி
டெல்லி: லடாக் எல்லையில் ஊடுருவிய சீனா படையினரில் ஒருவர்கூட நம் நாட்டுக்குள் நுழையவில்லை என்று மத்திய அரசால் உறுதிப்படுத்த முடியுமா? என ராகுல் காந்தி எம்.பி. கேள்வியெழுப்பி உள்ளார்.
!['சீன வீரர்களில் ஒருவர்கூட நாட்டிற்குள் நுழையவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?' Rahul](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7456034-289-7456034-1591194836991.jpg)
Rahul
இதற்கு முன்பே, எல்லையில் நடக்கும் நிலவரங்களை நாட்டு மக்களிடம் வெளிப்படையாக கூற வேண்டும் என்று மத்திய அரசை அவர் வலியுறுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க:அஸ்ஸாமில் வெள்ளத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!