தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டம் பாஜக எடுத்த மோசமான முடிவு - தேவே கவுடா - தேவே கவுடா

பெங்களுரு: குடியுரிமை திருத்தச் சட்டம் மத்திய பாஜக அரசு எடுத்த மோசமான முடிவு என முன்னாள் பிரதமர் தேவே கவுடா கூறினார்.

CAA is worst decision taken by BJP: Deve Gowda
CAA is worst decision taken by BJP: Deve Gowda

By

Published : Dec 29, 2019, 10:47 PM IST

முன்னாள் பிரதமர் தேவே கவுடா நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “குடியரிமை திருத்தச் சட்டம் மத்திய பாஜக அரசு எடுத்த மோசமான முடிவு. இந்தச் சட்டத்தை 13 மாநில முதலமைச்சர்கள் நேரடியாக எதிர்க்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள முதலமைச்சர்கள் சிலரும் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்” என்றார்.

வருங்காலங்களில் காங்கிரசுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்.) கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு, “பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட இரு தேசிய கட்சிகளையும் எதிர்த்துப் போராட்டம் நடத்திவருகிறோம். அவர்களை ஆதரிக்கப்போவதில்லை” என்றார்.

இதையும் படிங்க: தேசிய குடிமக்கள் பதிவேடு: அரசு மீது ராகுல் கடும் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details