குடியுரிமையைப் பதிவு செய்ய சிலர் பேருந்து ஒன்றில் கோலகட்டிற்கு(Golaghat) சென்று கொண்டிருந்தனர். பேருந்து காம்ரூப் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சரிந்து விபத்துக்குள்ளானது.
குடியுரிமை வாங்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்: இருவர் பலி! - அஸ்ஸாம்
திஸ்பூர்: குடியுரிமை வாங்கச் சென்றவர்களின் பேருந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர்.
குடியுரிமை வங்க சென்றபோது நேர்ந்த விபரீதம்: இருவர் பலி!
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும் 25 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.