எல்லையில் அதிகரித்துவரும் பதற்றத்தைக் கருத்தில்கொண்டு எல்லைச் சாலை அமைப்பினர் இரவும் பகலும் சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லையில் பதற்றம்: சாலை அமைக்கும் பணி தீவிரம் - இந்தியா-சீனா எல்லை
சாமோலி: எல்லையில் பதற்றம் நிலவிவரும் சூழலில், ராணுவ வீரர்கள் எல்லைப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட ஏதுவாக சாமோலியில் சாலை அமைக்கும் பணி இரவு பகலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
எல்லை பதற்றம்: வீரர்கள் செல்ல ஏதுவாக சாலை அமைத்த பி.ஆர்.ஓ
எல்லைப் பகுதியில் பரந்த சாலைகள் அமைப்பதன்மூலம், இந்திய ராணுவ வீரர்கள், பிற வளங்கள் எளிதில் எல்லைக்கு கொண்டுசெல்ல ஏதுவாக இருக்கும்.