17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்றவருகிறது.
தலைநகரை கைப்பற்றிய பாஜக - பாஜக வேட்பாளர் கவுத்தம் கம்பீர்
தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே முன்னிலை வகித்துவருகின்றனர்.
bjp
இதில், தற்போதைய நிலவரப்படி தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே முன்னிலை வகித்துவருகின்றனர்.
கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர், வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீக்ஷித் பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் மனோஷ் குமார், திவாரி முன்னிலை வகித்துவருகிறார்.