இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலைச் சந்திக்கும் நான்கு மாநிலங்களுக்குப் பொறுப்பாளர், இணை பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது.
தமிழ்நாடு
பொறுப்பாளர் - மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி
இணைப் பொறுப்பாளர் - மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங்
கேரளா
பொறுப்பாளர் - நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரஹலாத் ஜோஷி
இணைப் பொறுப்பாளர் - கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத்நாராயண்