நாடு முழுவதும் தற்போது கடுமையாக வெப்பம் வாட்டிவதைக்கிறது. பல இடங்களில் மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும் வருகின்றனர்.
கயாவில் கடும் வெயில்! 7 பேர் பலி - பீகார்
பாட்னா: கயாவில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7பேர் பலி
இந்நிலையில் பிகார் மாநிலம், கயாவில் கடும் வெயிலை தாங்க முடியாமல் நேற்று ஒரு நாளில் ஏழு பேர் பலியாகினர். மேலும் 44 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Last Updated : Jun 17, 2019, 11:43 AM IST