பீகார் மாநிலம் முசாபர்பூர் NH-28 தேசியநெடுஞ்சாலையில் இன்று காலை ஸ்கார்பியோ வாகனமும், டிராக்டரும் மோதிவிபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து அங்குவிரைந்த கண்டி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கார்-டிராக்டர் மோதியதில் 11 பேர் உயிரிழப்பு! - கார்-டிராக்டர் மோதியதில் 11 பேர் உயிரிழப்பு
பாட்னா: முசாபர்பூரில் கார்-டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
![கார்-டிராக்டர் மோதியதில் 11 பேர் உயிரிழப்பு! bihar-11-killed-](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6324329-thumbnail-3x2-l.jpg)
bihar-11-killed-