தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போபால், கட்சி விழாவில் மயங்கி விழுந்த சாத்வி பிரக்யா! - போபால்

போபால்: கட்சி விழாவில் பாஜக பெண் எம்.பி.யும் சாமியாருமான சாத்வி பிரக்யா மயங்கி விழுந்தார்.

Sadhvi Pragya BJP MP Sadhvi Pragya BJP MP Sadhvi Pragya faints Shayma Prasad Mukherji Bhopal சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம் சாத்வி பிரக்யா தாகூர் போபால் மயக்கம்
Sadhvi Pragya BJP MP Sadhvi Pragya BJP MP Sadhvi Pragya faints Shayma Prasad Mukherji Bhopal சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம் சாத்வி பிரக்யா தாகூர் போபால் மயக்கம்

By

Published : Jun 23, 2020, 12:54 PM IST

Updated : Jun 23, 2020, 2:02 PM IST

அகில இந்திய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த அவரின் நினைவுத் தின நிகழ்ச்சியில் அத்தொகுதி எம்.பி.யும், பெண் சாமியாருமான சாத்வி பிரக்யா சிங் கலந்துகொண்டார்.

அப்போது அவர் நிகழ்ச்சியில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

போபால், கட்சி விழாவில் மயங்கி விழுந்த சாத்வி பிரக்யா!

முன்னதாக சாத்வி காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தக் காணொலியில், அவருக்கு விழித்திரை முதல் மூளை வரை வீக்கம் இருப்பதாகவும், அதனால் தாம் பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டுவருவதாக கூறியிருந்தார்.

மேலும் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்திருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆந்திராவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு கரோனா உறுதி

Last Updated : Jun 23, 2020, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details