மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் மத்திய அரசின் உயர்மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிக்கும் பெல்-லில் பணியாற்றி வந்தவர் நேகா. இவர், சில தினங்களுக்கு முன் பணியிட மாற்றம் பெற்ற நிலையில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சற்றும் எதிர்பாராத இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பெல் நிறுவன ஊழியர் தற்கொலை! - தேசிய செய்திகள் தமிழில்
ஜெய்பூர்: மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![பெல் நிறுவன ஊழியர் தற்கொலை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4784724-thumbnail-3x2-suicide.jpg)
தற்கொலை
உடலை கைபற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மரணத்திற்கு அந்நிறுவனத்தில் உயர் அலுவலராக பணியாற்றும், டிஜிஎம் கிஷோர் தான் காரணமாகக் கூறப்படுகிறது.