கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமானத்தில் வந்த இரண்டு பயணிகளின் உடைமைகளில் தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
பெங்களூருவில் ரூ.82 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்! - கடத்தல் தங்கம்
பெங்களூரு: கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.82 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.
கடத்தல் தங்கம்
அதையடுத்து அவற்றைப் பறிமுதல்செய்த அலுவலர்கள் மூவரையும் கைதுசெய்தனர். இது குறித்து அலுவலர்கள், கடத்திவரப்பட்ட தங்கம் எடை 1,901 கிராம் எனவும், அதன் மதிப்பு ரூ.82.95 லட்சம் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்!