உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், லக்னோ சிறப்பு நீதிமன்றம் தனது விசராணையை வரும் 4ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.
பாபர் மசூதி வழக்கு; அத்வானி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் வாக்குமூலம் பதிவு
बाबरी मस्जिद विध्वंस मामले में लखनऊ स्पेशल कोर्ट 4 जून से ट्रायल शुरू करेगी.
17:37 May 28
அப்போது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பின் பின்னணியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் இருப்பதாகக் குற்றச்சாட்டு நிலவிவருகிறது. இவர்களின் தூண்டுதலின் பேரில்தான் கரசேவகர்கள் மசூதியை இடித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:வெளிமாநில தொழிலாளர்களிடம் இருந்து பயணக்கட்டணம் வசூலிக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம்