தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வதோதராவில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விபத்து - 3 பேர் பலி - வதோத்ராவில் கட்டடம் இடிந்து விபத்து

வதோதரா: புதிதாக கட்டப்பட்டுவரும் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

3 killed as under-construction building collapses in Vadodara
மூன்று மாடி கடட்டம் இடிந்து விபத்து

By

Published : Sep 29, 2020, 8:40 AM IST

Updated : Sep 29, 2020, 9:16 AM IST

குஜராத் மாநிலம் வதோதரா நகரிலுள்ள பவமன்புரா பகுதியில் புதிதாக மூன்று மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டுவந்தது. இதையடுத்து நேற்று (செப். 29) இரவு கட்டடம் திடீரென இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளிகள் பலியாகியுள்ளனர்.

சுமார் ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டட விபத்தில் மீட்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் தீயணைப்பு படையினர்

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: விமான இருக்கை கீழே குழாயில் மறைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகள் பறிமுதல்!

Last Updated : Sep 29, 2020, 9:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details