17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
அரவிந்த் சாவந்த் மத்திய அமைச்சராக பதவியேற்றார்! - Union Minister
டெல்லி: சிவ சேனா மூத்த தலைவரான அரவிந்த் சாவந்த் இன்று மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
arvind sawant take oath as Union Minister
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில், சிவ சேனா மூத்த தலைவரான அரவிந்த் சாவந்த் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.