தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவத் தேர்வில் சாதனை: காஷ்மீர் மாணவிக்கு பாதுகாப்புப் படை பாராட்டு! - குஜ்ஜார் வகுப்பைச் சேர்ந்த  முதல் பெண்

ஜம்மு-காஷ்மீர்: மருத்துவத் தேர்வில் சாதனை படைத்த காஷ்மீர் மாணவிக்கு பாதுகாப்புப் படை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்திய ராணுவம் சார்பில் சாதனைப் படைத்த காஷ்மீர் மாணவி பாராட்டு!

By

Published : Sep 3, 2019, 2:21 PM IST


ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் மாணவி இர்மிம் ஷமிம். இவர் எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட குஜ்ஜார் வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பாதுகாப்புப் படை சார்பில் சாதனை படைத்த காஷ்மீர் மாணவிக்கு பாராட்டு!

இந்நிலையில் இந்திய பாதுகாப்புப் படை சார்பில் இன்று நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் சிறப்பு விருந்தினராக மாணவி இர்மிம் ஷமிம் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். பின்னர், அவருக்கு பாதுகாப்புப் படை சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள் மத்தியில் எழுச்சி உரையும் ஆற்றினார்.

ABOUT THE AUTHOR

...view details