17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
மத்திய அமைச்சராக அர்ஜுன் முண்டா பதவியேற்பு! - மத்திய அமைச்சராக பதவியேற்ற அர்ஜுன் முண்டா!
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அர்ஜுன் முண்டா மத்திய அமைச்சராக இன்று பதவியேற்று கொண்டார்.
arjun-munda-take-oath-as-union-minister
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அர்ஜுன் முண்டா மத்திய அமைச்சராக இன்று பதவியேற்று கொண்டார்.