ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், சிபிஐ நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப. சிதம்பரம் - ப. சிதம்பரம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
சிபிஐ வாகனம்
இது தொடர்பாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான எந்த கேள்விக்கும் ப. சிதம்பரம் பதிலளிக்கவில்லை என்றும், பேசாமல் இருப்பது அடிப்படை சுதந்திரமாக இருக்கலாம், ஆனால் வழக்கில் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது எனவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததே காவலில் எடுத்து விசாரிப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Aug 22, 2019, 4:43 PM IST