அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் என்பது அட்வான்ஸ்டு மல்ட்டி ரோல் ஹெலிகாப்டர். இந்திய விமானப்படையின் போர் திறன்களுக்காக அமெரிக்காவில் எட்டு அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் இந்த விமானமானது ஜூலை 27ஆம் தேதி இந்தியா வந்து சேர்ந்தது.
இந்திய விமானப்படையில் இன்று இணைகிறது அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்! - Apache Attack Helicopter flying at Hindan Air Base in Ghaziabad
பதான்கோட் : இந்திய விமானப்படையில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் இன்று இணையவுள்ளதாக உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
apache-attack-helicopte
மேலும் இந்த விமானம் செப்டம்பர் மூன்றாம் தேதி பதான்கோட் விமான தளத்திலிருந்து இந்திய விமானப்படையில் இணையவுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.