தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விசாகப்பட்டினம், மின்சாரம் பாய்ந்து கடற்படை அலுவலர் உயிரிழப்பு - ராகுல் ஜன்கின்

ஜெய்ப்பூர்: விசாகப்பட்டினத்தில் கடற்படை அலுவலர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

Naval officer died Visakhapatnam electrocution incident INS Rajput INHS Kalyani கடற்படை அலுவலர் உயிரிழப்பு மின்சாரம் ராகுல் ஜன்கின் விசாகப்பட்டினம்
Naval officer died Visakhapatnam electrocution incident INS Rajput INHS Kalyani கடற்படை அலுவலர் உயிரிழப்பு மின்சாரம் ராகுல் ஜன்கின் விசாகப்பட்டினம்

By

Published : Jun 24, 2020, 12:27 PM IST

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்21), ஐ.என்.எஸ். கப்பலில் கடற்படை அலுவலர் ராகுல் ஜன்கின் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர், பேச்சு, மூச்சு இல்லாமல் மூர்ச்சை நிலைக்கு சென்றார். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி மற்றும் சிகிச்சைகள் அளித்தனர்.

எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறுவதை தடுக்கும் வகையில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராகுல், ராஜஸ்தானின் ஜூன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பெற்றோர் மற்றும் இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். ராகுலின் சொந்த கிராமத்தில் அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: நக்ஸலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: சத்தீஸ்கர் காவலர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details