அவரது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் இளம் தொழில்நுட்ப வல்லுநர் சுபஸ்ரீயின்மேல் அரசியல் கட்சி பேனர் விழுந்து நிலை தடுமாறியதில், லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய நேரமிது - பேனர் கலாச்சாரம்
சென்னையில் அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததிற்கு முன்னாள் காவல் ஆணையர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டணம் தெரிவித்துள்ளார்.
#WhoKilledSubhasree
சுபஸ்ரீ நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், நாம் அவரை இழந்துவிட்டோம். என பதவியை ராஜினாமா செய்த முன்னாள் காவல் ஆணையர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய நேரம் இது எனவும், சபபஸ்ரீயின் உயிரிழப்பிற்கு யார் காரணம் எனவும் அந்தப் பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.