ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி ஒருவர், தவறுதலாக டூத் பேஸ்ட்க்கு பதிலாக எலி மருந்தை (rat killer) உபயோகித்து பிரஷ் செய்துள்ளார்.
டூத் பேஸ்ட்க்கு பதிலாக எலி மருந்தை பிரஷ் செய்த கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்! - andhra crima news
அமராவதி: டூத் பேஸ்ட்க்கு பதிலாக எலி மருந்தை உபயோகித்து பிரஷ் செய்த ஒன்பது மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
tooth
இதனால், இரண்டு நாள்கள் கழித்து அப்பெண்ணின் உடல்நிலை சோர்வாக தொடங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தெரியாமல் செய்த தவறால் இரண்டு உயிர்கள் பறிபோயிருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.