கர்நாடக மாநிலம், டோட்ட பல்லாபூரில் உள்ள பழநஜோகஹள்ளியில் வசிக்கும் சீனிவாஸ் (75), அஞ்சினம்மா (65) தம்பதியின் மகன் மதுவுக்கு அடிமையானதாலும், மகளால் தங்களை கவனிக்க முடியாததாலும், யாசகம் ஏந்திவருகின்றனர்.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அஞ்சினம்மாளை வயதான கணவர் சீனிவாஸ் சக்கர நாற்காலியில் வைத்து கொண்டு வீதிவீதியாக சென்று பிச்சை எடுத்து வருகின்றார்.