நாகாலாந்து மாநிலம் துயென்சாங் மாவட்டத்தின் கிழக்கே 132 கி.மீ. தொலைவில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் திங்கள்கிழமை ஏற்பட்டது. இதை ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாகாலாந்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு - ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்
கொஹீமா : நாகாலாந்தில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
Tuensang,Nagaland,earthquake
தற்போதுவரை சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ஆக ரிக்டர் அளவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.