கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள கரிகாடு பகுதியில் கடந்த (ஜன.24) ஆம் தேதி 10, 9 ஆம் வகுப்பு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 10, 9 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் நண்பர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
கொல்லத்தில் மாணவர்கள் மீது நண்பர்கள் தாக்குதல்: வைரல் காணொலி! - Kollam Friends Attack viral video
கேரளா: கொல்லம் அருகே 10, 9 ஆம் வகுப்பு மாணவர்கள் நண்பர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்த காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Friends attack viral video on two students in Kollam
இச்சம்பவம் குறித்த காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாத் தொடங்கியது. இந்தக் காணொலியில் மாணவர் ஒருவரை அவரது நண்பர்கள் கிண்டல் செய்து துன்புறுத்தி தாக்கியது தெரியவந்தது. இதைக் கண்ட பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினர், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கபோவதாக தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை நண்பர்கள் தாக்கும் வைரல் காணொலி
இதையும் படிங்க: மது அருந்த அனுமதிக்காத ஹோட்டல் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல்!