ஹூஸ்டனில் நடைபெற்ற "ஹவுடி மோடி" என்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை கொறடா ஸ்டெனி எச்.ஹோயர் பேசுகையில், “காந்தியின் போதனைகள், இந்தியாவைப் பற்றிய நேருவின் பார்வைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தைப் பாதுகாக்கும் மரபுகள் குறித்து அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது.
இந்தியாவைப் பற்றி அமெரிக்கா பெருமிதம்! - America is proud of India
டெக்சாஸ்: ஹூஸ்டனில் நடைபெற்ற “ஹவுடி மோடி” என்ற நிகழ்ச்சியில் இந்தியாவைப் பற்றி அமெரிக்கா பெருமிதம் கொள்வதாக ஸ்டெனி எச்.ஹோயர் கூறியுள்ளார்.
அமெரிக்கா பெருமிதம்
ஒரு மதசார்பற்ற ஜனநாயகமாக நாடாக இந்தியாவை உயர்த்த வேண்டும் என்கிற நேருவின் எண்ணம் ஒவ்வொரு தனிமனிதனையும் பாதுகாக்கின்றது” என்றார்.