தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமர்நாத் குகை பனிலிங்கம்: 5 நாட்களில் 67,228 பேர் தரிசனம் - 67,228 peoples

ஜம்மு: அமர்நாத் குகை கோயிலில் உள்ள பனி லிங்கத்தை கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 67,228 யாத்திரீகர்கள் தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

amarnath yatra

By

Published : Jul 7, 2019, 11:39 AM IST

காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிக்க ஆண்டுதோறும் லட்சகணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த வருடம் ஒரு லட்சத்து 60ஆயிரம் பேர் அமர்நாத் பயணத்திற்காக பதிவு செய்திருந்த நிலையில், பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவாக அனுப்பி வைக்கப்படும் என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந் ஐந்து நாட்களில் 60 ஆயிரத்து 228 யாத்திரீகர்கள் குகை கோயிலில் வழிபட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details