இதுகுறித்து ஒடிசா மாநில அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுப்ரோடோ பாக்சி, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் கரோனா சிகிச்சைக்காக இரண்டு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தனியாரிடம் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
கரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை - Odisha latest news
புவனேஷ்வர்: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கவுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
odisha-to-get-free-treatment
அவ்விரு மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும். இதனால் ஏற்படும் அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கும். அவர்களின் சிகிச்சைக்கான நிதிக்கு எந்தத் தடையுமிருக்காது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா நிவாரணம்: ஒரு நாள் ஊதியத்தை வழங்கும் கேந்திர வித்யாலயா ஊழியர்கள்
Last Updated : Mar 30, 2020, 11:42 PM IST