ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! - bomb threat
லண்டன்: மும்பையிலிருந்து அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக லன்டணில் தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
இன்று அதிகாலை ஏர் இந்தியா AI 191 விமானம் வழக்கம் போல் மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியுஜெர்சிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ஏர் இந்தியா விமானம் லண்டன் ஸ்டேட்ஸ்டெட் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தபட்ட இடதில் அவசரமாக தரையிரக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.