தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொழில்நுட்ப கோளாறால் 26 பயணிகள் விமானத்திலிருந்து இறக்கம்!

டெல்லி: டெல்லியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர் பிரான்ஸ் விமானம் 26 பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றது.

Air France

By

Published : Jul 10, 2019, 10:52 AM IST

டெல்லியிலிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு ஏர் பிரான்ஸ் AF225 விமானம் செல்லவிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 26 பயணிகளை தரையிறங்க ஏர் பிரான்ஸ் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

வழக்கமாக இது போன்ற தொழில்நுட்ப சிக்கலால் இறக்கிவிடப்படும் பயணிகள் அடுத்த விமானத்தில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் இதில் அதுபோன்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.

ABOUT THE AUTHOR

...view details