தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மதுபானக் கடைகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை! - MMU

பள்ளத்தாக்கில் மதுபான விற்பனையைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கையை காஷ்மீரில் உள்ள மத மற்றும் அரசியல் அமைப்புகள் எதிர்த்ததையடுத்து, பாதுகாப்பற்ற பகுதிகளில் புதிய மதுபான உரிமங்களை வழங்குவது குறித்து எந்தக் கொள்கை முடிவையும் எடுக்கவில்லை என்று ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

Liquor shop
Liquor shop

By

Published : Jun 22, 2020, 2:48 AM IST

மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்த எதிர்ப்பையடுத்து ஜம்மு-காஷ்மீரில் மதுபானக் கடைகளைத் திறக்கும் முடிவை அம்மாநில அரசு நிறுத்திவைத்துள்ளது. மேலும், பாதுகாப்பற்ற பகுதிகளில் புதிய மதுபான உரிமங்களை வழங்குவது குறித்து எந்தக் கொள்கை முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஹுரியத் மாநாட்டுத் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பாரூக் மதுபானக் கடைகளை அரசு திறக்க முயற்சித்தால் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details