கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அட்லைன் காஸ்டெலினோ. இவர் குவைத்தில் பிறந்து, வளர்ந்தவர்.
படிப்பை முடித்தப் பிறகு மும்பையில் பணியாற்றிவந்த அட்லைன் காஸ்டெலினோ, அதன் பின்னர் லிவா மிஸ் திவாவுக்கு போட்டியிட்டார்.

இதில் வெற்றி பெற்றதையடுத்து, மிஸ் யுனிவர்ஸ் 2020க்கு அட்லைன் காஸ்டெலினோ தேர்வு செய்யப்பட்டார்.
இதன் பின்னர் மங்களூரு விமான நிலையத்திற்கு வந்த அட்லைன் காஸ்டெலினோவை அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் வரவேற்றனர்.
இதையும் படிங்க: சாலையில் கண்ட மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக உதவிய சந்திரசேகர் ராவ்