ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அனுமஞ்சிப்பள்ளியைச் சேர்ந்தவர் உஷா. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் உஷா இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவரிடம் இருந்து பிரிந்து ஸ்ரீனு என்பவருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையில் தனது இரண்டாவது குழந்தையை காணவில்லை என உள்ளூர் வாசிகளிடம் தெரிவித்துள்ளார். அதில் சந்தேகமடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.