ஹரியானா மாநிலம் குக்கிராம் சுங்கச்சாவடியில் பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக சுங்க அலுவலர்களை மிரட்டி காரை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சுங்க அலுவலர்களை துப்பாகியால் மிரட்டிய இளைஞன்: வைரல் விடியோ - toll-plaza
ஹரியானா: குர்குராம் பகுதியில் சுங்கச்சாவடி ஒன்றில் ஊழியர்களை இளைஞர் துப்பாக்கியால் மிரட்டி, காரை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுங்க அதிகாரிகளை துப்பாகியால் மிரட்டிய இளைஞன்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.