தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கால் உணவுப்பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்கும் மக்கள்!

By

Published : Jun 4, 2020, 7:31 PM IST

Updated : Jun 4, 2020, 7:47 PM IST

டெல்லி: ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவு, தின்பண்டங்களை அதிகபட்ச சில்லறை விலையைவிட (எம்.ஆர்.பி.) கூடுதலாக பணம் கொடுத்து வாங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளது.

consumer
consumer

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போன பொதுமக்கள் உணவுப் பொருள்களில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினர். அதாவது நாள்தோறும் புதிது புதிதாக உணவினைச் செய்து சாப்பிடுவது, அதனை இணையதளத்தில் பகிர்வது என எப்போதும் பரபரப்பாகவே இயங்கிவருகின்றனர்.

உணவு, தின்பண்டங்களில்72 விழுக்காடுநுகர்வு

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதலாக பணம் செலவழித்து உணவு மற்றும் மளிகைப் பொருள்களைபொதுமக்கள் வாங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

நொறுக்குத்தீனிகள்

அதிலும் 72 விழுக்காட்டினர் உணவு, தின்பண்டங்களை வழக்கத்துக்கு மாறாக அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 'லாக்டவுன் கரோனாவை தடுக்காமல் நாட்டின் வளர்ச்சியைத்தான் தடுத்துநிறுத்தியுள்ளது'

Last Updated : Jun 4, 2020, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details