புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சுமார் 75 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் எல்லை தாண்டியும், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியும், மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் ஆறு பேரை இந்திய கடற்படையினர் படகுடன் கைது செய்தனர்.
இந்திய கடற்படையினர் அபீக் என்ற கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள், நாளை (அக்.24) காலை காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, கடலோர காவல்படை காவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் ஆறு பேர் கைது! - 6 Sri Lankan fishermen arrested
புதுச்சேரி: காரைக்காலில் இருந்து சுமார் 75 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் ஆறு பேரை படகுடன் இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
6 Sri Lankan fishermen arrested
இதையும் படிங்க:மீனவர்கள் பிரச்னை - டி.ஆர். பாலு மத்திய அமைச்சருக்கு கடிதம்