தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம்! - குஜராத் செய்திகள்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்பட ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மரணம்!
குஜராத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மரணம்!

By

Published : Jun 19, 2020, 11:21 AM IST

Updated : Jun 19, 2020, 12:02 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் வீட்டில் இறந்து கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தெரியவந்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், இறந்து கிடந்த நான்கு குழந்தைகள் உள்பட ஆறு பேரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இது கொலையா, தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Last Updated : Jun 19, 2020, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details