தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இது பசு வதையல்ல... பசு வன்புணர்வு! சிக்கிய நபர் - animal sex

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுவை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சம்பவம் தொடர்பான கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகள் கிடைத்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cow raped in Bhopal
Cow raped in Bhopal

By

Published : Jul 8, 2020, 12:12 PM IST

போபால் (மத்தியப் பிரதேசம்): 55 வயதுடைய நபர் ஒருவர், பசுவை அதன் தொழுவத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் ஜூலை 4ஆம் தேதி அரங்கேறியுள்ளது. சம்பந்தபட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசோகா கார்டன் காவல் நிலைய பொறுப்பாளர் அலோக் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார்.

மேலும் சபீர் அலி என்ற அந்த நபர், சுந்தர் நகரிலுள்ள பசு தொழுவத்தினுள் நுழைந்துள்ளார். இதைக் கண்ட தொழுவத்தின் உரிமையாளர் ராம் யாதவ், அவரை கண்டித்து அனுப்பியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு காலாவதியான குளுக்கோஸ் ஏற்றம் - ஜோத்பூரில் பரபரப்பு!

மறுநாள் தொழுவத்தில் இருந்த கண்காணிப்பு படக்கருவிகளை ஆராய்ந்ததில், பசுவை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது தெரியவந்தது. அப்பதிவுகளைக் கொண்டு ராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இச்செயலில் ஈடுபட்ட சபீர் அலியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details