சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, தேசிய நெஞ்சாலை 55 வழியாக ஒடிசா மாநிலம் பூரியை நோக்கி எஸ்யூவி காரில் பயணம் செய்தது.
அப்போது, எதிர்திசையில் வந்த பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில், கார் ஓட்டுநர், அதில் பயணம் செய்த பெண் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 11 வயது குழந்தை உள்பட் ஆறு பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஸ்டாலினும், மம்தாவும் மக்களை கசக்கி எறிவார்கள் - பொன். ராதாகிருஷ்ணன்