மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஆண்டுதோறும் 'ஜாம்பி நடை' என்ற விநோத விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் மக்கள் சிகப்பு நிறச்சாயங்களை பூசிக் கொண்டு, பேய்களைப் போன்று வேடமணிந்து ஊர்வலமாகச் செல்வர். அதன்படி மூன்றாவது ஆண்டு 'சியோக்ஸ் சிட்டி ஜாம்பி நடை' விழா புகழ்பெற்ற கிளப் ரிவியராவுக்கு வெளியே நடைபெற்றது.
மெக்சிகோவில் 3ஆவது ஆண்டு 'ஜாம்பி நடை விழா' - மெக்சிக்கோவில் 3வது ஆண்டு ஜாம்பி நடை விழா3
மெக்சிகோ சிட்டி: ஆண்டுதோறும் நடைபெறும் 'சியோக்ஸ் சிட்டி ஜாம்பி நடை' எனப்படும் விநோத விழா, கிளப் ரிவியராவில் நடைபெற்றது.
zombie
சியோக்ஸ்லேண்ட் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் பயிற்சி மையம் சார்பில் இந்த விழா நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேய்களைப் போன்று வேடமணிந்து, மெக்சிகோ சிட்டியில் உள்ள வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்க உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்ற விசித்திர விலங்கு!
TAGGED:
Zombie Walk