தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குல்காமில் பிரிவினைவாதிகள் மூவர் சுட்டுக்கொலை - kulgam district attack

குல்காம்: பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பிரிவினைவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

3 militants killed
3 militants killed

By

Published : Apr 27, 2020, 11:45 AM IST

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பிரிவினைவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் காசிகுண்ட் நகரை அடுத்துள்ள லோயர் முண்டா பகுதியில் நுழைந்த பிரிவினைவாதிகள், துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பிரிவினைவாதிகள் பாதுகாப்பு படையினர் மோதல்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பிரிவினைவாதிகள் மூவர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:குல்காமில் பாதுகாப்பு படையினர் - பிரிவினைவாதிகள் மோதல்

ABOUT THE AUTHOR

...view details