தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு! - பிகார் மாநில செய்திகள்

பாட்னா: பிகார் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் மூன்று குழந்தைகள் உள்பட 83 பேர் உயிரிழந்தனர்.

26 killed in lightning strikes in Bihar, Gopalganj worst-hit
26 killed in lightning strikes in Bihar, Gopalganj worst-hit

By

Published : Jun 25, 2020, 8:26 PM IST

Updated : Jun 25, 2020, 10:36 PM IST

பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேர், தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர், சிவான் மாவட்டத்தில் 4 பேர், மதுபானி, மேற்கு சாம்ப்ரான் மாவட்டத்தில் தலா 2 பேர் உள்ளிட்ட 83 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபால்கஞ்ச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வயல்களில் பணிபுரிந்துவந்த 13 பேர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பெரும்பாலானோர் வயல்களில் பணிபுரிந்தவர்களே இறந்துள்ளனர்.

Last Updated : Jun 25, 2020, 10:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details