கடந்த 15 நாட்களாக குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. ஆறு, ஏரி, குளங்கள், கண்மாய்கள், அணைகள் என அனைத்திலும் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில், குஜராத் மாநிலத்திலுள்ள நர்மதா அணையின் மீது கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத வகையில் நீர் மட்டம் 131 மீ வரை அதிகரித்தது.