தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை - மகாராஷ்டிராவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை

புல்தானா: மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணமான இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டு பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டார்.

buldana crime
buldana crime

By

Published : Mar 9, 2020, 8:59 AM IST

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் திருமணமான 24 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பெண் உள்பட மூன்று இளைஞர்கள் அவரைக் காரில் கடத்திச்சென்று போதைப்பொருள் கொடுத்து, இளைஞர்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டதாக பெண் உள்பட மூன்று இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:டெல்லி கலவரம்: வாழ்க்கையை முடித்த வதந்தி.!

ABOUT THE AUTHOR

...view details