பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டம் கடாய் டயராவில் இரண்டு சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அவர்களை கொலை செய்த இருவரில் ஒருவரை, கதிஹார் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை - ஒருவர் கைது - பீகார்
கதிஹார் : இரண்டு சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அவர்களை கொலை செய்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாட்னா
இது குறித்து கதிஹார் காவல்துறை கண்காணிப்பாளர் விகாஸ்குமார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை தீவிரமாக தேடி வருகிறோம். இறந்த பெண்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார்.