மணிப்பூர் மாநிலம் சேனாபதி என்ற இடத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையமான என்.சி.எஸ் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் நிலநடுக்கம்! - நிலநடுக்கம்
மணிப்பூர்: சேனாபதி என்ற இடத்தில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
earthquake
இதனால் யாருக்கும் எந்த ஒரு தீங்கும் நேரவில்லை என்றும், கட்டடங்கள் எதுவும் சேதமடையவில்லை என்றும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பிணையில் வெளியானார் கம்ப்யூட்டர் பாபா