தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓட்டுநர் நிலை தடுமாறியதில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: இருவர் மரணம் - ட்ராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இருவர் மரணம்

ராஜஸ்தான்: உதய்பூர் மாவட்ட கொட்டா கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் நிலை தடுமாறி டிராக்டர் புரண்டு விபத்து ஏற்பட்டது.

two dead seven injured as tractor overturns in Rajasthan
two dead seven injured as tractor overturns in Rajasthan

By

Published : Mar 2, 2020, 6:42 PM IST

ராஜஸ்தான் மாநில உதய்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்டா கிராமத்தில் டிராக்டர் தலைகீழாக புரண்டதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக மஹாரனா புபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ட்ராக்டர் கவிழ்ந்து விபத்து

இந்த விபத்து குறித்து கிடைத்த தகவலின்படி, சுப்ரி ரோட்டில் ட்ராக்டர் சென்றுகொண்டிருந்தப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் நிலை தடுமாறி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்தான கூடுதல் தகவல்களுக்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க... அரசியல்வாதிகள் வந்தால் மட்டுமே இணைப்புக் கிடைக்கும் இலவச வைஃபை!

ABOUT THE AUTHOR

...view details