கர்நாடக மாநிலம், பெல்லாதுரு தனியார் மருத்துவமனையில் பிறந்த 17 நாள்களே ஆன குழந்தையும் கரோனா பாதித்து உயிரிழந்தது. முன்னதாக குழந்தையின் பெற்றோருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக குழந்தையின் இறுதிச் சடங்கில் பெற்றோர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாமல் குழந்தை அநாதையாக கொண்டு செல்லப்பட்டது.